பொலிஸ்காரர் வீட்டுக்கு… காயமடைந்தவர் வைத்தியசாலையில்!
பன்னிபபிட்டி பகுதியில் பிரதான வீதியில் லொறி சாரதியை தாக்கிய மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, விசாரணை இடம்பெற்று வருகிறது. லொறி சாரதியில் தவறுஇருப்பினும்,அவரை தாக்கும் உரிமை பொலிஸ் உத்தியோகத்தருக்கு...