புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!
தனக்கு புற்றுநோய் இருப்பதாக தெலுங்கு நடிகை ஹம்ச நந்தினி அறிவித்துள்ளார். தெலுங்கில் ‘லெஜண்ட், ‘பந்தம்’ அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘ருத்ரமாதேவி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஹம்ச நந்தினி, கடந்த 2012 ஆம்...