50 இலட்சத்திற்கு ஆசைப்பட்டு அன்ரியுடன் ஜோடி சேர்ந்த நடிகர்: எதிர்காலம் பாழானது!
சினிமாவில் நடிகர்களாக களமிறங்கும் பலருக்கும் முதல் படம் வெற்றிப்படமாக அமைவது அரிது. ஆனால் மகேஷ் என்ற நடிகருக்கு ஆரம்பமே அட்டகாசமாய் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படம் அமைந்தது. ஷங்கர் தயாரிப்பில் உருவாகியிருந்த அங்காடி தெரு...