அண்ணாத்த பட நடிகர் இரண்டாவது திருமணம்!
அண்ணாத்த உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பாலாவு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். திருமணப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறன பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலா, தமிழில்...