மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடிய ராகுல் காந்தி
கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளுடன் ராகுல் காந்தி உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்...