Tag : நகை கொள்ளை
தெல்லிப்பழை துர்க்கையம்மனில் நகைத் திருடர்கள் இருவர் சிக்கினர்!
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் பக்தர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி சாந்தபுரத்திலிருந்து வந்த நால்வர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களல் இரு ஆண்கள்...