சாவகச்சேரி நகரசபை செயலாளருக்கு கொரோனா: உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!
சாவகச்சேரி நகரசபை செயலாளருக்கு கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். சாவகச்சேரி நகரசபை செயலாளர் கொரோனா தொற்றிற்குள்ளானது நேற்றைய பிசிஆர் அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, நகரசபையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கடந்த 13ஆம் திகதி சாவகச்சேரி நகரசபை அமர்வும்...