கட்சியின் சொத்துக்களை ஆனந்தசங்கரி விற்பனை செய்துள்ளார்: ‘மாற்று அணி’ குற்றச்சாட்டு!
தேர்தல் திணைக்களத்துக்கு எமது கட்சியின் புதிய நிர்வாகம் கூட்டம் தொடர்பான அறிக்கையை அனுப்பி வைத்துள்ள நிலையில் அதனை குழப்பவே ஆனந்தசங்கரி விரும்புகிறார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.இராசலிங்கம் தெரிவித்தார். இன்று யாழ்...