சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு 26 ஆம் திகதி பரிசீலனைக்கு
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு 26 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக...