இலங்கையில் சத்தமின்றி அதிகரிக்கும் தொழுநோய்!
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பிராந்தியத்தில் தொழுநோய் அபாயமுள்ள நாடாக இலங்கையை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் இலங்கையில்...