தொடர் மழையால் மட்டக்களப்பில் வயல் நிலங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக, தாழ்நிலங்களும் வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மண்டூர், வெல்லாவெளி, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வேளாண்மை செய்யப்பட்ட...