உள்ளூராட்சி மன்ற தேர்தல்: கட்டுப்பணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் வழங்கும் நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (19)...