தேசிய மட்டத்தில் மீண்டும் கல்முனை சாஹிரா சாதனை
திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில், கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய மட்ட கலாச்சார போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் ரபான் நிகழ்ச்சியில் 2ம் இடத்தைப் பெற்று, கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும்...