தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த தெரிவுப்பரீட்சைகள் ஒத்திவைப்பு!
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கை நிலையத்தினால் 02.05.2021 ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆங்கில டிப்ளோமா பாடநெறி மற்றும் ஆங்கில சான்றிதழ் பாடநெறி (Diploma in English and Certificate...