பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை!
திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகையின் தூக்கிட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகை. எழுத்தாளரான...