சஜித்தின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறினார்!
ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டை எரித்து நாசம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி நேற்று...