யாழ் போதனா வைத்தியசாலையில் துண்டாடப்பட்ட கை மீள பொருத்தப்பட்டது!
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தவறி விழுந்து படகின் காற்றாடியில் சிக்கி கையை இழந்தவருக்கு அதனை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள். யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர...