UPDATE: மாமாங்க பிள்ளையார் நிர்வாகத்திற்கு அபராதம்: பிரதம குரு உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!
மட்டக்களப்பு மாமாங்கம் ஆலயத்தில் நேற்றைய தினம் ஆடி அமாவாசை வழிபாடுகளில் பெரும் திரளான பக்தர்கள் ஈடுபட்டிருந்தனர், இவ்வாறு கொவிட் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். நேற்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்களை...