நாடாளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தடுப்பு திருத்த சட்டமூல விவாதம்!
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று முதல் வெள்ளி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு காலை 10 மணிக்கு...