சிறப்பு அகதிகள் முகாமில் 8வது நாளாக உண்ணாவிரதம்: ஆறு பேருக்கு உடல் நலக்குறைவு!
சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆறு பேருக்கு உடல் நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றவர்கள் தொடர்ந்து 8 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள...