தருமை ஆதீனம் திருக்கோணேஸ்வரத்திற்கு வருகை
திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் திருமுறைச் செப்பேடு கண்டருளிய 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் இன்றைய தினம் (27.12.2024) திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு மதியம் 3:30...