திருக்கடலூரில் ஐயப்பன் ஊர்வலம்
திருகோணமலை திருக்கடலூர் கிராமத்தில் உள்ள திருக்கடலூர் பத்திரகாளி அம்மாள் தேவஸ்தான ஐயப்பன் சன்னிதானத்திலிருந்து ஐயப்பன் சுவாமி ஊர்வலம் இன்று மாலை இடம்பெற்றது. இன்றைய தினம் (25.12.2024) குறித்த கிராம ஆலயத்தின் ஐயப்பன் பக்தர்களால், ஐயப்பன்...