யாழ்ப்பாணம் தையிட்டியை போல திருகோணமலையில் தமிழர் பகுதியில் கட்டப்படும் விகாரை: கட்டுமானப்பணிகளை நிறுத்த உத்தரவிட்ட கிழக்கு ஆளுனர்
திருகோணமலை நிலாவெளி வீதியில் பெரியகுளத்தில் அமைக்கப்படும் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளதாக அம்பிட்டிய சீல வம்சதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலை நகர மற்றும்...