கிழக்கு மாகாண சபையின் புதிய நியமனங்கள்
கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த திணைக்களங்களில் பணியாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் தலைமைப் பொறுப்புக்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். சேவைக் காலம் மற்றும் தகுதியின் அடிப்படையில் இவர்களுக்கான நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த...