இலங்கையர்கள் இன்று முதல் தாய்லாந்திற்கு விசா இன்றி சுற்றுலா செல்லலாம் .
இலங்கையர்கள் விசா இன்றி தாய்லாந்திற்கு சுற்றுலா செல்லும் அனுமதியை இன்று முதல் தாய்லாந்து நடைமுறைப்படுத்துகின்றது. இலங்கை உட்பட மொத்தமாக 93 நாடுகளுக்கு, தாய்லாந்து இந்த அனுமதியை வழங்குகின்றது. இவ்வாறு தாய்லாந்துக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள்...