யாருக்கும் எனது கதி வந்துவிடக்கூடாது: கதறியழுத தாமரை!
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது, போட்டியாளர்களிடையே ‘ஒரு கதை சொல்லட்டுமா?’ என்ற டாஸ்க் நடைபெறுகிறது. அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டின் கப்டனாக இருக்கும் தாமரைச்செல்வி தன்னுடைய வாழ்க்கையில்...