பருத்தித்துறை நகரசபையில் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, சமத்துவக்கட்சி கூட்டணி ஆட்சி மலர்ந்தது!
பருத்தித்துறை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, சமத்துவக்கட்சி என்பன இணைந்து ஆட்சியமைத்துள்ளன. இன்று நடைபெற்ற புதிய தவிசாளர் தெரிவில் கூட்டமைப்பு- ஈ.பி.டி.பி- சமத்துவக்கட்சி வேட்பாளர் 8 வாக்குக்களையும், எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய...