திருகோணமலையில் Graphic Designing வகுப்புகள் ஆரம்பம்
இன்றைய தினம் (25.01.2025) திருகோணமலையில் Graphic Designing வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. இளையோர் திறன்விருத்தி சார்ந்து தன்னலமற்ற முறையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் இன்று வரையும் சேவையாற்றிவரும் தளம் அமைப்பினால் திருகோணமலை வாழ் இளையோருக்கான...