யாழ் மாநகரில் இனி தரிப்பிட கட்டணம் இல்லை: பதவி விலகிச்செல்லும் முதல்வர் அதிரடி நடவடிக்கை!
யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் வாகனம் நிறுத்துவதற்கு குத்தகை அறவிடும் ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று பதவிவிலகிச் செல்லும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், உடனடியாக அமுலாகும் வகையில், தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை...