கனேடிய பொதுத்தேர்தலில் களமிறங்கும் 7 தமிழ் வேட்பாளர்கள்!
கனடாவின் 44வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு தமிழ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். செப்ரெம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. லிபரல் கட்சியின் சார்பில் மூவரும், கொன்சவேடிவ் கட்சியின்...