தமிழ் பேசுவோரின் முறைப்பாடுகளை ஆங்கில மொழியில் முன்வைக்கமுடியும்!
கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு தமிழ் பேசுவோரின் முறைப்பாடுகளை ஆங்கில மொழியில் முன்வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்னஞ்சல் மூலமாக முறைப்பாடுகளை முன்வைக்கும் பொருட்டு, அவர் அதற்கு 03 நாள்களுக்குள் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை எடுத்து...