பிலவ வருடம் 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்; துலாம் ராசி!
துலாம் ராசி அன்பர்களே! இந்த பிலவ வருட தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு எந்த மாதிரியான பலன்களை தரக் காத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். புத்தாண்டு தொடங்கும் சித்திரை முதல் நாளன்று இருக்கக்கூடிய கிரக நிலைகளை பார்த்தால்,...