தமிழ்ப் புத்தாண்டு 2022: பொதுப் பலன்கள்
2022ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டில் 12 ராசிக்களுக்குமான பலன்களை ஜோதிடமணி எம்.பஞ்சாட்சர சர்மா கணித்து வழங்கியுள்ளார். தமிழ் வருடங்களில் தற்சமயம் நடப்பது 35வது ஆண்டான பிலவ வருஷமாகும். 36வது ஆண்டான சுபகிருது வருஷம் சித்திரை...