தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: கடக ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)
வீடு வாசல் என்று அடங்கிவிடாமல் நாடு நகரம் என யோசிப்பவர்களே! ஆர்ப்பாட்டம் செய்யாமல் அகிம்சைவழியில் சென்று நினைத்ததை அடையும் நீங்கள், எதிரியின் உணர்வுக்கும் மதிப்பளிப்பவர்கள். ஆறாவது அறிவுக்கு அடிக்கடி வேலை தரும் நீங்கள், நீதி...