உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் சங்கு சின்னத்தில் களமிறங்க இணக்கம்
இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெரும்பாலான தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் களமிறங்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்...