ஜனாதிபதி செயலகத்தின் எதிரில் இன்று தமிழ் எம்.பிக்கள் போராட்டம்!
தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெறும். இந்த போராட்டத்தில் கலந்து...