தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை ஜோதிட மணி எம்.பஞ்சாட்சர சர்மா கணித்து வழங்கியுள்ளார். சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) இந்த சுபகிருது வருஷத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி...