சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023: தனுசு ராசியினருக்கு எப்படி?
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) பலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு நீண்ட நாட்களாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்....