தந்தையின் பிறந்ததினத்தில் கார் பரிசளிக்க சென்ற மகன்கள் விபத்தில் பலி!
தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக புத்தம்புதிய காரை வாங்கிய சகோதரர்கள் இருவர், அந்த காரை தந்தைக்குப் பரிசளிக்கச் சென்றபோது உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தாரை மிகுந்த சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 26) ஜெலெபுவில்...