மாகணமட்டத்தில் புதிய சாதனை நிலைநாட்டிய தட்சனாமருதமடு மகாவித்தியாலய மாணவி
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகளில் 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் தட்சனாமருதமடு மகாவித்தியாலய மாணவி யோ.சுடர்மதி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். வட மாகாண பாடசாலைக்கு இடையிலான தடகள போட்டிகள்...