கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!
கழுத்தில் மருத்தடி குத்தி ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நபரின் கழுத்தில் இருந்த மரத்தடியை அகற்றி உயிர்காக்கும் சத்திரசிகிச்சையை வவுனியா வைத்தியசாலை மேற்கொண்டுள்ளது. வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்தபோது, அவரது கழுத்தில்...