இலங்கைதங்கத்தின் விலையில் சரிவு!PagetamilApril 6, 2022 by PagetamilApril 6, 20220782 இலங்கையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 2 24 கரட் தங்கத்தின் விலை ரூ.190,000 ஆகவும், 22 கரட் தங்கத்தின் விலை ரூ.175,000 ஆகவும் காணப்பட்டது....