தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!
ஈழத்துப் பதிப்புத்துறைக்குகாத்திரமான பங்களிப்பை வழங்கிய டேவிட் லிகோரி உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜன.13) காலமானார். யாழ்ப்பாண குடாநாட்டுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு அச்சுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவிய 1990களில் மீரா வெளியீடாக 28...