டெடியாக நடித்தவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா!
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவும், சயீஷாவும் நடித்த டெடி படம் கடந்த 12ம் திகதி ஓடிடி தளத்தில் வெளியானது. படம் பற்றி பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. டெடி படத்தை பார்த்துவிட்டு...