டெங்கை ஒழிக்க கிண்ணியாவில் கூட்டு சேர்ந்த பல அமைப்புக்கள்
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பை ஒழிக்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் நேற்று (08.12.2024 – ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் கிண்ணியா கிளையினால் ஏற்பாடு செய்திருந்த முதல்...