டலஸ் அணியை சந்திக்க மறுத்த மல்வத்த பீடாதிபதி
மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பொடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் நேற்று கண்டிக்கு விஜயம் செய்த டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்துள்ளார். பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த சுயேச்சை நாடாளுமன்ற...