மரண அறிவித்தல் – அமரர். திருமதி. ஜோர்ஜியானா ஜோசப்
கண்டியை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. ஜோர்ஜியானா ஜோசப் அவர்கள் கடந்த 05.02.2025ம் திகதி காலமானார். அன்னார் காலஞ்சென்ற அந்தோனியம்மா ஜோசப். மார்ட்டின் ஜோசப் ஆகியோரின் அன்பு மகளும், காலம் சென்ற...