பூஜையறை ஏன் சாஸ்திர முறையில் அமைக்கப்பட வேண்டும்.
பூஜையறையை சரியான திசையில் அமைக்கப்பட வேண்டும் என சொல்லுகிறது ஜோதிட சாஸ்திரம். பூஜையறை இருக்க வேண்டிய திசைகள். தென்கிழக்கு பகுதி வடமேற்கு பகுதி தெற்கு நடுப்பகுதி மேற்கு நடுப்பகுதி இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை...