போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வழிபாட்டு கட்டிடம் ரூ.3.3 பில்லியனில் கட்டப்பட்டது!
பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் ‘மிராக்கிள் டோம்’ என்ற கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு 3.3 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது என சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நேற்று உயர்...