‘ஜெய் பீம்’ பார்வதி அம்மாவிற்கு உதவிய ராகவா லாரன்ஸ்
‘ஜெய்பீம்’ படம் மூலம் கவனம் பெற்ற பார்வதி அம்மாவிற்கு வீடு கட்டி கொடுப்பதற்காக ஒதுக்கிய தொகையை, அவரை சந்தித்து நேரில் வழங்கினார் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ். சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான...